உருத்திரபுரம் விழையாட்டுக்கழகம் | கிளிநொச்சி

Monday, January 14, 2019

Football Camping for Under 15 Boys | உதைபந்தாட்ட முகாம்

15 November 2018

As part of our youth development policy, two days football camping for age under 15 players was conducted by Uruthirapuram Sports Club's own experienced players Pirathees, Harrison and Thenusan at Uruthirapuram SC.

Mainly the camping was covered core techniques, basic skills and discipline.

* * * * *
உருத்திரபுரம் விளையாட்டுக்கழகத்தின் இளையோர் வளர்ச்சித்திட்ட நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் 15 வயதிற்குட்பட்ட இளையோருக்கான உதைபந்தட்ட முகாம் உருத்திரபுரம் விளையாட்டுக்கழக வீரர்களால் ஒழுங்கு செய்யப்பட்டு வெற்றிகரமாக நிறைவுற்றிருக்கிறது.
உருத்திரபுரம் விளையாட்டுக்கழக வீரர்களான பிரதீஸ்,ஹரீஸ்,தேனுசன் போன்றோரால் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதோடு உதைபந்தாட்ட நுட்பங்கள் மற்றும் அவசியமான பயற்சிகள் குறித்தும் இளையோருக்கு கற்பிக்கப்பட்டது.
- Uruthirapuram Sports Club Media Team -


















Share: