உருத்திரபுரம் விழையாட்டுக்கழகம் | கிளிநொச்சி

Thursday, January 24, 2019

U R U T H I R A P U R A M - C H E S S



Uruthirapuram Sports Club launching "Inter Club Chess Tournament" by mid of February 2019. 

This tournament will be open for any gender of Uruthirapuram Sports Club Memebers and it's will conducted in two section like Under 12 and Over 12. Main purpose of this tournament  is for selection of players for upcoming Karaichchi AGA Sports Meet and also encourage children & youngsters in Chess games. 


உருத்திரபுரம் விளையாட்டுக்கழகமானது உறுப்பினர்களுக்கான  சதுரங்க தொடரொன்றை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த தொடரானது பெப்ரவரி 2019 காலப்பகுதிகளில் உருத்திரபுரம் விளையாட்டுக்கழகத்தில் நடைபெறும். 

உருத்திரபுரம் விளையாட்டுக்கழக உறுப்பினர்களுக்கு மாத்திரமேயான இந்தப் போட்டியில் ஆண் பெண் வேறுபாடின்றி அனைவரும் பங்கெடுக்க வாய்ப்பளிக்கப்பட்டிருப்பது மாத்திரமல்லாது சிறுவர்களுக்கு தனிளாகவும் பெரியவர்களுக்கு தனியாகவும் போட்டிகள் நடாத்தப்பட்டு பெறுமதியான பரிசில்கள் வழங்கப்பட இருக்கின்றது. 

மேலதிக விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். 

Share: