உருத்திரபுரம் விழையாட்டுக்கழகம் | கிளிநொச்சி

Sunday, November 25, 2018

FA Cup 2018 - Season Review: Uruthirapuram Sports Club

The final outcome on Uruthirapuram Sports Club (USC)'s season may not have closed with a Cup but the Uruthirapuram Sports Club had a remarkable run, turned in some excellent performances.
Uruthirapuram Sports Club is one of two team from Northern Province participated Round of 16 match in FA Cup 2018 and we are proud of that.
We sincerely thanks to our supporters.
-----------------------------------------------------------------------------------------------
FA Cup 2018 இல் இறுதிப்போட்டிக்கு முன்னேறாமல் காலிறுதிக்கு முன்னைய போட்டியில் தோல்வியைத் தழுவியிருந்தமை வருத்தமாக இருந்தாலும் இந்த பருவகால போட்டியில் எமது வீரர்கள் மிகச் சிறப்பாக செயற்பட்டு எமது கிராமத்திற்கும் கிளிநொச்சி மாவட்டத்திற்கும் வடமாகாணத்திற்கும் பெருமையைத் தேடித்தந்தமையையிட்டு மகிழ்ச்சியடைகிறோம்.
உருத்திரபுரம் விளையாட்டுக்கழக வீரர்களில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள் ஏனையோர் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள். இப்படிப்பட்ட மிக இறுக்கமான நிலையில் இரவினில் பயிற்சிகளை மேற்கொண்டு FA Cup 2018 போட்டிகளில் இந்த அளவிற்கு முன்னேறியதையிட்டு பெருமையடைகிறோம்.
நடைபெற்ற போட்டிகள் அனைத்திற்கும் அணி வீரர்களுடன் ஒன்றாக பயணித்து வீரர்களை உற்சாகமூட்டி உரமேற்றிய நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு எமது உளப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
FA Cup 2018 பருவகால போட்டிக்கு பதிவு செய்யப்பட்ட வீரர்கள்:
01. கயாந்(gk)02. விஜிதரன்
03. கிஷாந்தன்(capt)
04. கிருசிகன்
05. தனுசன்
06. பவுசிகன்
07. கிரிசாந்தன்(WC)
08. பிரதீஸ்
09. ஜனகன்
10. கரிசன்
11. தேனுசன்
12. குனேஸ்(gk)
13. பத்மகுமார்
14. இந்திரகுமார்
15. செவ்வேள்
16. வினிஸ்ரன்
17. அனுஜன்
18. சஞ்சீபன்
19. ஐனனன்
20. நிர்மலன்
21. லதுசன்
22. கோணேஸ்வரன்
23. டேனீஸ்ரன்
24. சுமன்









- Uruthirapuram Sports Club - Media Team -
Share: