உருத்திரபுரம் விழையாட்டுக்கழகம் | கிளிநொச்சி

Sunday, November 25, 2018

Karaichchi League 2018 - Group A - Match No. 2 | Uruthirapuram SC Vs Thirunagar SC

Uruthirapuram SC defeated Thirunagar SC 6-0 in a spectacular game in Karaichchi league match 2018, Group A, Kilinochchi.
Following numbers of goal scored by our boys in this match. Harrison 03, Thenusan 02, Pirathees 01

It is noteworthy that USC's first game was draw in this tournament.
-----------------------------------------------------------------------------------
#ஹரிஸ்_ஹற்றிக்_கோல். தேனு 02 , பிரதீஸ் 01

கரைச்சி லீக்கில் அங்கத்துவம் வகிக்கும் கழகங்களின் சென்ற வருட திறமையை அடிப்படையாக கொண்டு A,B என இரண்டாக பிரிக்கப்பட்டு சுழற்சி முறையில் இடம்பெற்று வரும் போட்டியில் இன்றையதினம் A பிரிவுக்கான போட்டியில் உருத்திரபுரம் அணி திருநகர் அணியினை 6:0 என்ற கோல் அடிப்படையில் வெற்றி கொண்டது.
ஹரிஸ் - 03
தேனு - 02
பிரதீஸ் 01

இந்த லீக்கில் உருத்திரபுரம் விளையாட்டுக்கழகத்தின் முதலாவது போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
வெற்றிக்காக உழைத்த வீரர்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் நன்றிகள்.























Share: