உருத்திரபுரம் விழையாட்டுக்கழகம் | கிளிநொச்சி

Sunday, November 25, 2018

Karaichchi League 2018 - Group A - Match No. 4 | Uruthirapuram SC Vs Ulavar Onriyam SC

Uruthirapuram SC defeated Ulavar Onriyam 2:1 in a thrilled match.
Harrison 02 once again showcased his performance
Uruthirapuram Sports Club already defeated Vaddakachchi Lucky Star 5:2, Thirunagar SC 6:0 in 2nd game, and draw against Uthayatharakai SC in 1st game of this tournament.
___________________________________________________________________
#பரபரப்பான_போட்டியில்_உருத்திரபுரம்_உழவர்_ஒன்றிய_அணியினை_வென்றது_உருத்திரபுரம்_அணி....

கரைச்சி லீக்கில் அங்கத்துவம் வகிக்கும் கழகங்களின் சென்ற வருட திறமையை அடிப்படையாக கொண்டு A,B என இரண்டாக பிரிக்கப்பட்டு சுழற்சி முறையில் இடம்பெற்று வரும் போட்டியில் இன்றையதினம் A பிரிவுக்கான போட்டியில் உருத்திரபுரம் உழவர் ஒன்றிய
அணியினை எதிர் கொண்ட உருத்திரபுரம் அணி 2:1 என்ற கோல் அடிப்படையில் வெற்றி கொண்டது.
ஹரிஸ் - 02
வெற்றிக்காக உழைத்த வீரர்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் நன்றிகள்.


Share: