உருத்திரபுரம் விழையாட்டுக்கழகம் | கிளிநொச்சி

Sunday, November 25, 2018

Karaichchi League 2018 - Group A - Match No. 3 | Uruthirapuram SC Vs Vaddakachchi Lucky Star SC

Uruthirapuram SC defeated Vaddakachchi Lucky Star 5:2 in a thrilled match.
Pirathees 03, Harrison 01 and Thenusan 01, boys once again showcased their best performance, 2 goals were before halftime and 3 goals were after halftime respectively.
Uruthirapuram SC's two teenage young players made their debut full time match in this game.
It was noteworthy that USC's defeated Thirunagar SC 6:0 in 2nd game and draw against Uthayatharakai SC in 1st game of this tournament.
___________________________________________________
#பிரதீஸ்_ஹற்றிக்_கோல்.ஹரிஸ் - 01, தேனு - 01



    

கரைச்சி லீக்கில் அங்கத்துவம் வகிக்கும் கழகங்களின் சென்ற வருட திறமையை அடிப்படையாக கொண்டு A,B என இரண்டாக பிரிக்கப்பட்டு சுழற்சி முறையில் இடம்பெற்று வரும் போட்டியில் இன்றையதினம் A பிரிவுக்கான போட்டியில் வடடக்கச்சி லக்கிஸ்ற்றார் அணியினை உருத்திரபுரம் அணி 5:2 என்ற கோல் அடிப்படையில் வெற்றி கொண்டது.

ஹரிஸ் - 01
தேனு - 01
பிரதீஸ் 03


இந்தப் போட்டியில் 2 இளம் வீரர்களுக்கு உருத்திரபுரம் விளையாட்டுக்கழகம் வாய்ப்பு வழங்கியிருக்கிறது.

தவிர இந்த லீக் போட்களில் முதல் போட்டியில் உதயதாரகை வி.க உடன் சமநிலையிலும், திருநகர் வி.க உடன் 6:0 என்ற கணக்கிலும் உருத்திரபுரம் வி.க வெற்றியை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெற்றிக்காக உழைத்த வீரர்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் நன்றிகள்.


Share: